கோயம்புத்தூர்: அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்தில் பயணம் செய்தால் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இலவச பஸ் பாஸ் அரசு பேருந்துகளில் மட்டுமே செல்லுபடியாகும். இந்நிலையில் மாணவர்களின் பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வெறும் 5 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது தனியார் பேருந்து நிர்வாகம். பேருந்து போக்குவரத்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments