நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா சபை வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் யோகா செய்து அசத்தினார். முன்னதாக அவர் விழாவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, யோகாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அவர் கூறிய ஒற்றை வார்த்தை கவனத்தை ஈர்த்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments