திருப்பத்தூர்: இறந்து போன தனது மகனை, வீட்டிற்கு அழைத்துவர செய்யப்பட்ட அமானுஷ்ய பூஜை நாட்றம்பள்ளி அருகே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள சொரக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் நீண்ட கால வேண்டுதலுக்கு பிறகு மகன்கள் பிறந்ததால் அவர்களை மிகுந்த பாசத்தோடு கேசவன் வளர்த்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil