கெய்ரோ: எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். எகிப்தில் பிரமிடு, அல்-ஹக்கீம் மசூதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் மோடி 4 நாட்கள் அமெரிக்க பயணம் நிறைவடைந்ததும், எகிப்து அதிபர் அப்துல் பஹத் எல் சிசியின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments