மாஸ்கோ: ரஷ்யாவில் புடின் ஆட்சியை கவிழ்க்க வாக்னர் குழுவை வைத்து அமெரிக்காவின் சிஐஏதான் முயற்சிகளை செய்ததாக சர்வதேச அரசியல் வட்டாரத்தில் விவாதம் ஒன்று எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. உக்ரைனை ராணுவ ரீதியாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments