கெய்ரோ: எகிப்து நாட்டுக்கு முதல் தடவையாக அரச முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு வட ஆப்பிரிக்க நாடான எகிப்துக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments