திருச்சி: திருச்சியில் நடந்த பள்ளி விழாவின்போது, சாமியானா பந்தல் சரிந்து விழுந்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil