லக்னோ: உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு பாஜக செய்த சிறப்பான திட்டங்களை போல வேறு எந்த மாநில அரசும் செய்யவில்லை என்று யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் யோகி அதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் யோகி முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments