பெய்ஜிங்: சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது மக்கள் தொகை பிரச்சினையைச் சரி செய்ய ஓரளவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் மக்கள் தொகை எப்போதும் பிரச்சினையாகவே இருந்துள்ளது. கடந்த 40, 50 ஆண்டுகளாக மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினை என அவர்கள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments