பெங்களூர்: கர்நாடகாவின் கல்பர்க்கி மாவட்டத்தில் மணல் கடத்தி வந்த லாரியை நிறுத்த முயன்ற போலீசை, வாகனத்தை நிறுத்தாமல் ஏற்றிக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இயற்கை வளங்களை சுரண்டி சூறையாடும் கும்பல்கள் அதை தடுக்க செல்லும் நேர்மையான அதிகாரிகளை தயங்காமல் கொலை செய்யும் காட்சிகள் அவ்வப்போது சினிமா காட்சிகளில் காட்டப்படும். ஆனால், இது போன்ற சம்பவங்கள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments