மதுரை: வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு வரப்போவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.. இந்த மகிழ்ச்சிக்கு இடையே, போடிக்கு ரெயில் சேவையும் ஆரம்பமாகி உள்ளது.. 12 வருடங்களுக்கு இப்படியொரு சேவை கிடைத்துள்ளதால், போடி நகரமே விழாக்கோலம் பூண்டது.மதுரை - போடி வழித்தடத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக, கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil