மதுரை: தமிழ்நாட்டின் நீளமான பறக்கும் பாலத்தில், அடுத்த அதிரடியை தேசிய நெடுஞ்சாலை துறை கையில் எடுத்துள்ளது.. இதனால் மதுரைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் தமிழ்நாட்டின் மிக நீண்ட பறக்கும் பாலத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். மதுரை முதல் நத்தம் வரை மொத்தம் 44.3 கி.மீ தூரத்திற்கு தற்போது புறவழி பறக்கும் சாலை மத்திய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil