சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் நுற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து வரும் நிலையில், பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பெரும் வரப்பிரசாதமாக இருப்பது புறநகர் ரயில்கள் தான்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil