திருவாரூர்: பிரிவினை, மோதல் போன்ற செய்திகளுக்கு மத்தியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் இந்துக்கள் -இஸ்லாமியர்கள் இடையே தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒற்றுமை மனதை குளிர்விப்பதாக கூறியிருக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. இஸ்லாமியர்கள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு தேவையான கஃபன் துணியை (தூய வெள்ளை துணி) ஒரு ரூபாய் காசு வாங்காமல் 2

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil