எகிப்து: இளம் பெண் ஒருவர் தான் பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் அவனைக் கொடூரமாகக் கொலை செய்து தின்ற சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அனைவரைக் காட்டிலும் நம் மீது நமது தாய்க்குத் தான் பாசம் அதிகமாக இருக்கும். நாம் எந்தவொரு மோசமான சூழலில் இருந்தாலும் அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil