பெங்களூர்: முஸ்லிம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த ஆர்எஸ்எஸ் தொண்டரால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் ஹிஜாப், புலால் உணவு தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. மேலும் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil