மாஸ்கோ: உக்ரைன் போர் இப்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், தெற்கு உக்ரைனில் இருக்கும் முக்கிய அணை ஒன்று இதில் சிக்கியுள்ளது. இதனால் சில மணி நேரத்தில் ஒட்டுமொத்த நகரமே மூழ்கும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டிற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர ஆர்வம் காட்டி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments