திருப்பத்தூர் : ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 1000ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, 280க்கும் மேற்பட்டோர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments