திருச்சி : "ஸ்டாலின் அங்கிள்.. என்னை படிக்க வைங்க" என திருச்சி ஏர்ப்போர்ட்டில் சத்தம் போட்ட சிறுமி காவ்யாவின் கோரிக்கையை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததோடு, போனஸாக வீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அவர் நேற்று முன்தினம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil