மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சோழிய வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த சமூகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பல்லக்கு சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய மடாதிபதிகள் தருமபுரம் ஆதீன மடத்தில் குவிந்துள்ளனர். தருமபுரத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments