பெங்களூர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் பரகலா வாங்மயி, பிரதீக் தோஷி என்பவரை திருமணம் செய்தார். நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதீக் தோஷி பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும், மோடிக்கு அவர் கண்ணும், காதுமாக இருக்கும் பரபரப்பான தகவலும் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments