ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் உள்ள மசூதியில் ராணுவத்தினர் நுழைந்து முஸ்லிம்களை ஜெய்ஸ்ரீராம் கோஷமிட வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முக்கிய தகவலை கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் இருந்த சட்டப்பிரிவு 370யை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments