மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவத்துக்கு உதவியாக இருந்த தனியார் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கலகம் செய்தது. இதனால், ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது பெலராஸ் உதவியால் பிரச்சினை தீர்ந்துள்ள நிலையில், ரஷ்யா ஏற்கனவே இருமுறை கலகத்தை சந்தித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments