வாஷிங்டன்: அமெரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் மதிய விருந்து வழங்கினார். இந்த வேளையில் த னக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக மெட்ராஸ் தாத்தா தான் இருந்தார் எனவும், சென்னை கடற்கரையின் நடைப்பயிற்சியின்போது அவர் செய்த செயல்களையும் பிரதமர் மோடியிடம் பகிர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments