அட்டாரி: இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil