பாரீஸ்: தன்னை வேலையிலிருந்து நீக்கியதற்காக மனித வள மேலாளர்களை (HR) முன்னாள் ஊழியர் ஒருவர் தேடி சென்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலானதாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வேலையிலிருந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil