போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி முத்தலாக் ஆதரிப்பு மற்றும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போரை கடுமையாக சாடினார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments