பெய்ஜிங்: ஒரு காலத்தில் சீன தொழிற்துறையின் முகமாக இருந்த ஜாக் மா மற்றும் அலிபாபா நிறுவனம் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் நிலையில், கம்பேக் கொடுக்க அலிபாபா அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சீனாவில் இப்போது ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அவர் அதிகாரங்களைக் குவித்து வருகிறார். அங்குக் கடந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments