கோவை: கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய காரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரிசாக அளித்தார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil