மாஸ்கோ: புதினின் 25 ஆண்டுக்கால தலைமை பதவிக்குச் சவால் விடுக்கும் வகையில் நடந்த ஆயுதமேந்திய கிளர்ச்சி ரஷ்யாவில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதின் இந்த விஷயத்தை எப்படி கையாண்ட விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரஷ்யாவில் கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சில ஷாக் சம்பவங்கள் அரங்கேறின. அங்குள்ள தனியார் ராணுவமான வாக்னர் குழு அந்நாட்டின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments