நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்க்க போன டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்ததில் 5 கோடீஸ்வரர்கள் அகால மரணம் அடைந்தனர். உண்மையில் டைட்டானிக் கப்பல் உள்ள பகுதியில் என்ன ஆபத்து உள்ளது. டைட்டன் கப்பலில் இருந்து பெரிய குறை என்ன என்பதையும் இப்போது பார்ப்போம். டைட்டானிக் கப்பல் மூழ்கிய வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறைகள் அதிகம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil