பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கே துணை முதல்வராக இருக்கும் டிகே சிவக்குமார் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே பொம்மை தலைமையிலான பாஜக அரசை சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தியது. சித்தராமையா- டிகே சிவக்குமார் தலைமையிலான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil