தென்காசி: பெண்களுக்கு முக்கியம் பொறுமையா? தைரியமா? என கல்லூரி மாணவி ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், பொறுமையை காட்டிலும் தைரியமே முக்கியம் என கனிமொழி எம்.பி. பதில் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil