மாட்ரிட்: நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்ல அனுமதி தந்துள்ளது, மிகப்பெரிய பரபரப்பையும், அதையொட்டிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. ஸ்பெயின் நாட்டின் உள்ள பிரபலமான பகுதி கட்டலோனியா... தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியமும்கூட.. இதன் தலைநகரமான பார்சிலோனா, உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களிலேயே மிகவும் பிரபலமானது. இந்த கட்டலோனியாவில், தற்போது, பொது நீச்சல் குளங்களில் பெண்களை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments