மதுரை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் தந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கவே செய்யும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: இந்திய ரயில்வே துறை வரலாற்றில் இதுவரை இல்லாத கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. இப்போது தொழில்நுட்ப கோளாறா?

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil