ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் சச்சின் பைலட் புதிய கட்சி துவங்க தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் உதவி செய்வதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்துக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments