நாமக்கல்: நாமக்கல் அருகே ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றது குறித்து அந்நிறுவனத்தினர் பெற்றோருக்கு தெரிவித்ததால் ,கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஆன்லைன் செயலிகள் கடன் வலை விரித்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. புதிதாக வேலைக்கு செல்பவர்கள், இளைஞர்கள் தான் இவர்களின் முதல்குறியாக உள்ளது. இவர்களுக்கு பான்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments