துபாய்: யூடியூபராக சமூக வலைதளங்களில் அறிமுகமாகி இன்று துபாயில் தொழிலதிபராக கொடி கட்டி பறக்கும் ஜப்பார் பாய் GMC Yukon என்ற அதிநவீன சொகுசு காரை புதிதாக வாங்கியிருக்கிறார். பிரியாணி செய்முறைகள் குறித்தும் பிரியாணி கடை தொடங்குபவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வந்த ஜப்பார் பாய், ஃபுட் ஏரியா தமிழ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி மக்கள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments