பெங்களூர்: கர்நாடகாவில் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும். இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? என்பது பற்றி முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட்டில் உரையில் இன்று தெளிவாக விளக்கினார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாக பொறுப்பேற்றுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தேர்தல் பிரசாரத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments