அகர்தாலா: திரிபுரா சட்டசபையில் பாஜக எம்எல்ஏ ஜபாத் லால் நாத் ஆபாசபடம் பார்த்ததாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதுபற்றி விவாதிக்க கூறிய 5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. இங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மாணிக் சாகா உள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil