டோக்கியோ: குழந்தை பிறப்பில் இப்போது பலரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதற்குத் தீர்வாக ஜப்பான் குழந்தைகளை ஆய்வகத்தில் உருவாக்கும் முறையில் நெருங்கியுள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக வேற லெவலுக்கு சென்று இருப்பது அனைவருக்கும் தெரியும். பல விஷயங்களில் ஜப்பானைப் பார்த்தால் நமக்கு வியப்பாகவே இருக்கும். இதற்கிடையே இப்போது அவர்கள் முக்கிய தொழில்நுட்பத்தில் வேற லெவலுக்கு சென்றுள்ளனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil