சத்தியமங்கலம்: என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும், என்னை விட பிறப்பால் தாழ்ந்தவன் இல்லை, நான் தாழ்த்தவும் மாட்டேன் என்ற தத்துவத்தை உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் முன் வைத்திருக்கிறார் என்று திமுக எம்பி ஆ ராசா கூறினார்.மாமன்னன் திரைப்படம் புதுமையான உளவியல் பாங்கினை எடுத்துரைப்பதாகவும் ஆ.ராசா கூறினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments