பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தக்காளியுடன் சந்தைக்கு போன விவசாயிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தக்காளி விலை கிலோ 130க்கு விற்பனையாவதால், அவரது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் அவருக்கு பணமழை கொட்டியது. தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. பெங்களூருவில் ஒரு தக்காளி ரூ.130-க்கு விற்பனை ஆகியது. சரியான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil