போபால்: தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலர் துப்பாக்கி மற்றும் பிரீஃப்கேஸ் உடன் தக்காளியை வாங்கிய சம்பவம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நமது நாட்டில் சமையலில் தக்காளியைத் தவிர்க்கவே முடியாது என்பதால் தக்காளி விலை உயர்வைப் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil