இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் தலையை வெட்டி ஊர்வலமாக பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர் எடுத்து சென்ற போட்டோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments