கள்ளக்குறிச்சி: என் வீட்டு அட்ரஸ் தரேன், அமலாக்கத்துறை ரெய்டு நடத்திக்கொள்ளட்டும் என்று உதயநிதி சொல்லியிருந்த நிலையில், இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி பதிலடி தந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா சிவகங்கையில் பேசும்போது, உதயநிதியை சீண்டியிருந்தார்.. "பொன்முடி, அவரது மகனுடன் தொடர்பில் இருப்பதால் 24 மணி நேரத்தில் கூட உதயநிதி வீட்டில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments