திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வங்ககடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. அத்துடன் அலைகள் எதுவுமே இல்லாமல் குளம் போல் காட்சி அளித்ததால் பக்தர்கள் திகைத்து போனார்கள். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு ஆகும். கடற்கரை அருகில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments