விழுப்புரம் : தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு நடக்கின்ற விஷயங்களை பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவிக்கிறார் என்றும் அதுபோல் ஏன் தமிழக ஆளுநர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments