போபால்: நாட்டையே அதிரவைக்கும் வகையில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜகவை சேர்ந்த கொடூரன் பிரவேஷ் சுக்லா ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டை அம்மாநில பாஜக அரசு இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இம்மாநில ஆளும் பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா-வின் பிரதிநிதி அல்லது ஆதரவாளர் பிரவேஷ் சுக்லா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments