அந்தமான்: அந்தமான் நிகோபார் பகுதியில் தற்போது இந்திய விமானப்படை சார்பாக 10 ஜாக்குவர் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்திய பாதுகாப்பு படை அந்தமான் நிக்கோபார் பகுதியில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அங்கு இந்திய கடற்படை தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முதல்நாள் அங்கு இந்தியா சார்பாக ரோந்து பணிகள்
from Oneindia - thatsTamil

0 Comments